ரஜினி போஸ்டர்கள் கிழிப்பு, போலிஸ் அதிரடி நடவடிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 2.0 படப்பிடிப்பில் உள்ளார். இந்நிலையில் காவேரி பிரச்சனையால் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் ஒரு சில இடங்களில் கலவரம் நடந்து வருகிறது.

கர்நாடாகாவில் பல இடங்களில் ஒட்டியிருந்த கபாலி போஸ்டர்களை கிழித்துள்ளனர், அதை தொடர்ந்து தமிழக பதிவு வண்டிகளையும் எரித்துள்ளனர்.

சென்னையிலும் ரஜினி, ரமேஷ் அரவிந்த், பிரபு தேவா வீட்டிற்கு போலிஸாரால் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Comments

comments