Connect with us
Cinemapettai

Cinemapettai

தர்பார் சூட்டிங்கில் போலீஸ் காரில் அமர்ந்தபடி போஸ் கொடுத்த ரஜினிகாந்த்.. வைரலாகும் புகைப்படம்

darbar-shooting

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தர்பார் சூட்டிங்கில் போலீஸ் காரில் அமர்ந்தபடி போஸ் கொடுத்த ரஜினிகாந்த்.. வைரலாகும் புகைப்படம்

தர்பார் சூட்டிங் ஸ்பாட்டில் போலீஸ் காரில் அமர்ந்தபடி போஸ் கொடுத்த ரஜினிகாந்த். தர்பார் பற்றி ஒரு செய்தியும் வராத நேரத்தில் இந்த புகைப்படம் சற்று ஆறுதலை ரஜினி ரசிகர்களுக்கு தருகிறது. இதனை பற்றி பார்க்கலாம்.

ரஜினிகாந்த் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தர்பார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டு வருகிறது. இப்படத்தில்  யோகிபாபு நயன்தாரா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

தர்பார் படம் தொடங்கியதிலிருந்தே ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. தற்போது ரஜினிகாந்த் போலீஸ்காரில் உட்கார்ந்தபடி படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

darbar

darbar

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top