அரசியலுக்கு கோடி கும்பிடு போட்ட ரஜினிகாந்த்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினி காந்த். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இருப்பினும் பல வருடங்களாக நான் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்வேன் எனக் கூறி வந்த ரஜினிகாந்த் ஒரு சில வருடங்களுக்கு முன்பு அரசியலுக்கு வருவதற்கு கால தாமதமாகும் என தெரிவித்தார்.

ஆனால் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக ஒரு சில அரசியலுக்கான திட்டங்களை வைத்திருந்தார் ரசிகர்கள் இவர் எப்போது அரசியலுக்கு வருவார் நீண்ட நாட்களாக காத்திருந்த அவர்களுக்கு தற்போது அதற்கான விளக்கத்தை அறிவித்துள்ளார்.

தற்போது ரஜினிகாந்த் நிரந்தரமாக அரசியல் விட்டு விலகுவதாக அறிவித்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்