Tamil Cinema News | சினிமா செய்திகள்
கட்சியா, அப்படின்னா என்ன? அரசியலில் மீண்டும் கோமாவுக்கு சென்ற ரஜினிகாந்த்
Published on
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொல்வதை தான் செய்வேன், செய்வதைத்தான் சொல்வேன் என சினிமாவில் வசனம் பேசுவதோடு சரி.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் 234 தொகுதிகளிலும் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்து இருந்தார்.
இதனால் ரஜினி ரசிகர்கள் பலர் அந்த கட்சியில் சேர்ந்து அரசியலில் கலக்க முடிவு செய்தனர்.
ஆனால் வழக்கம்போல் இந்த முறையும் ரஜினிகாந்த் ரசிகர்களை ஏமாற்றி விட்டதாக தெரிகிறது.
தற்போது இருக்கும் சூழ்நிலையில் கட்சி ஆரம்பித்து மாநாடு போட்டு மக்களை கூட்டி ஓட்டு கேட்பதற்கு சுத்தமாக வாய்ப்பு இல்லையாம்.
இதனால் 2021 சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் போட்டியிடப் போவதில்லை என அப்பட்டமாக தெரிய வந்துள்ளது.
இதுக்கு பேசாம பருத்தி மூட்டை குடோன்லேயே இருந்திருக்கலாம்.

rajinikanth-cinemapettai
