சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு மாத ஓய்வுக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து நேற்று
இரவு சென்னை திரும்பினார். இந்நிலையில் எலும்பு முறிவு ஏற்பட்டு தனியார்
மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமல் ஹாசனை இவர் விரைவில் சந்திக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமலும் ரஜினியும் ஆரம்ப காலத்தில் இருந்தே நண்பர்கள் என்பதும் தன் வளர்ச்சிக்கு கமலை ரஜினி பல சமயங்களில் காரணம் காட்டியதும் நாம் அனைவரும் அறிந்ததுதான்.