fbpx
Connect with us

Cinemapettai

தயவு செய்து வேண்டாம்- பத்மவிபூசன் பெற்ற சூப்பர்ஸ்டாரின் அதிரடி பதில்

தயவு செய்து வேண்டாம்- பத்மவிபூசன் பெற்ற சூப்பர்ஸ்டாரின் அதிரடி பதில்

rajinikanth padma vibhushan awardபல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இந்தியாவின் உயர்ந்த விருதுகளான பத்ம விருதுகள் இன்று வழங்கப்பட்டது.இந்த விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று பத்மவிபூசன் விருது இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையால் வழங்கப்பட்டது.

ஜனாதிபதி மாளிகையில் நடந்த இந்த விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா, இயக்குனர் ராஜமௌலி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு பத்மபூசன் விருதும் வழங்கப்பட்டது.

விருது பெற்ற ரஜினிகாந்த் பேசுகையில், பத்மவிபூசன் பெற்றது மகிழ்ச்சி, இதை நான் எதிர்பார்க்கவில்லை என்றார். மேலும் வருகிற சட்டசபை தேர்தல் குறித்த கேள்விக்கு தயவு செய்து அரசியல் பற்றி கேட்காதீர்கள் என்று கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top