இன்று எதிர்பார்ப்பின் உச்சியில் இருக்கிறது கபாலி. அதற்கு இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் தான் முக்கிய காரணம் எனலாம்.

அதிகம் படித்தவை:  மோகன்லாலின் முதல் படம் ‘கபாலி’

குறிப்பாக டீசரின் இறுதியில் இளம் வயது ரஜினி தன் டிரேட்மார்க் ஸ்டைலில் முடியை தூக்கிவிட்டு ஸ்டைலாக நடந்துசென்றது படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை தூண்டியது.

அதிகம் படித்தவை:  அமெரிக்காவில் யாரும் செய்யமுடியாத சாதனையை 'கபாலி' படைத்திருகிறது -தயாரிப்பாளர் தாணு அறிவிப்பு

ஆனால் முதலில் டீசரில் அந்த காட்சியை நீக்க வேண்டும் என ரஞ்சித் சொன்னாராம், ஆனால் ரஜினி தான் அதை நீக்க வேண்டாம் என கண்டிப்பாக சொல்லிவிட்டாராம்.