fbpx
Connect with us

Cinemapettai

ரஜினி உருவாக்கிய புது ஸ்டைல்-உண்மையை உடைத்த இயக்குனர் ரஞ்சித்

News | செய்திகள்

ரஜினி உருவாக்கிய புது ஸ்டைல்-உண்மையை உடைத்த இயக்குனர் ரஞ்சித்

kabali6சூப்பர் ஸ்டாரை எப்போது திரையில் பார்ப்போம் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கபாலி டீசர், நாங்கள் ஒன்றும் சொல்வதற்கு இல்லை, ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடி வருகிறார்கள், இதற்கு மேல் ஒன்றும் சொல்ல தேவையில்லை.

கபாலி டீசர் கிட்டத்தட்ட 5 மில்லியன் ஹிட்ஸை தாண்ட, இப்படத்திற்காக முழுக்க முழுக்க ரஜினி உருவாக்கிய ஸ்டைல் தானாம். இதை இயக்குனர் ரஞ்சித்தே கூறியுள்ளார்.

இதில் ‘படப்பிடிப்பின் போது அவருக்கு காட்சிகள் இல்லையென்றாலும், ஓரமாக நின்று படப்பிடிப்பை பார்ப்பார், நடந்து பார்ப்பார், ஆரம்பத்தில் எனக்கும் அவர் என்ன செய்கிறார் என்று புரியவில்லை, பிறகு தான் தெரிந்தது கபாலிக்காக அவர் எடுத்த பயிற்சி என்று’ என ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் இரண்டு விதமாக லுக்கில் வெவ்வேறு ஸ்டைலில் ரஜினி கலக்கியுள்ளதாக கூறப்படுகின்றது..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top