fbpx
Connect with us

2.0 பிறகு சூப்பர்ஸ்டார் நடிக்கும் படம் ? இயக்குனர் இவரா?

2.0 பிறகு சூப்பர்ஸ்டார் நடிக்கும் படம் ? இயக்குனர் இவரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கபாலி மாபெரும் வசூல் சாதனை செய்து விட்டது. இப்படத்தை தொடர்ந்து இவர் 2.0 படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகின்றது. இதை தொடர்ந்து இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.

கபாலி கதையை கேட்பதற்கு முன் கௌதம் மேனனிடம் ரஜினி கதை கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top