Tamil Cinema News | சினிமா செய்திகள்
அந்த ஒரு பழக்கத்திற்கு அடிமையான ரஜினி, வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை.. கைப்பிடித்து தூக்கிவிட்ட பிரபல நடிகை
சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் ஆரம்பகாலத்தில் பலரும் இவரது வளர்ச்சிக்கு தடையாக இருந்துள்ளனர். ஒருபக்கம் பலரும் இவரது வளர்ச்சி தடுத்துக் கொண்டிருந்தனர் மற்றொரு பக்கம் ரஜினிகாந்த் அவரது தீய பழக்கத்தால் ஒரு சில காலங்கள் வளர்ச்சியை அவரே தடுத்து கொண்டார்.
ரஜினிகாந்திற்கு சில தீய பழக்கங்கள் உள்ளது அனைவருக்கும் தெரியும். ஷூட்டிங் ஸ்பாட்டில் கடினமாக உழைப்பதால் இவருக்கு அடிக்கடி அழுத்தம் ஏற்பட்டு ஒரு சூட்டிங் ஸ்பாட்டில் மயக்கமடைந்து விழுந்துள்ளார். பின்பு உடல் வலிமை இழந்து போனதால் அன்றைய காலத்தில் பலரும் ரஜினிகாந்தை பார்த்து மனநோய் என்று ஒரு புரளியைக் கிளப்பி விட்டனர்.

k.balachander-rajinikanth
அப்போது நடிகை ஸ்ரீபிரியா அவருக்கு ஆறுதலாக இருந்துள்ளார். பின்பு பலரும் மனநோய் என்று சொல்வதைக் கேட்டு ரஜினிகாந்த் கே பாலச்சந்தர் என்னிடம் கூறியுள்ளார். அதற்கு உடனே மனநோய்க்கான ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள் எனக் கூறியதையடுத்து ரஜினிகாந்த ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டுள்ளார்.

rajinikanth sripriya
அது மட்டுமில்லாமல் அன்றைய காலத்தில் ரஜினிகாந்தின் வளர்ச்சியை பார்த்து அப்போது உச்ச நட்சத்திரமாக இருந்த இரண்டு நடிகர்கள் இவரது வளர்ச்சிக்கு பெரும் தடையாகவே இருந்து உள்ளனர்.
மேலும் இந்த இரண்டு நடிகர்களுக்கு இருக்கும் போது ரஜினிகாந்திற்கு பெருவாரியான ரசிகர்கள் கைதட்டல் மற்றும் ஆரவாரம் செய்துள்ளனர். அதனை பார்த்த ஒரு நடிகர் ரஜினியின் வளர்ச்சியில் தொடர்ந்து சிக்கல்களை கொடுத்து வந்துள்ளார்.
ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ரஜினிகாந்த் தொடர்ந்து தனது படங்களில் கவனம் செலுத்தி அதிக அளவில் ரசிகர்களை பெற்று சினிமாவில் தடம் பதித்தார்.
