Politics | அரசியல்
ரஜினிகாந்த், விஜயகாந்த் திடீர் சந்திப்பு.. புதிய கூட்டணி உருவாகிறதா?
ரஜினிகாந்த், விஜயகாந்த் சந்திப்பு
ரஜினிகாந்த், விஜயகாந்த் சந்திப்பு இரண்டு ரசிகர்கள் மற்றும் தேமுதிக கட்சியினர் உட்பட அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரும் தேர்தலில் தேமுதிக எந்த கட்சியினர் உடையும் கூட்டணி வைக்கவில்லை அதனால் எதிர்காலத்தில் ரஜினி விஜயகாந்த் இணைவார்கள் எனவும் தோன்றுகிறது.
ரஜினி பாஜக இணைவார்கள் என்று அனைவரும் கூறிவந்தனர். இந்நிலையில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. ஆனால் ரஜினி அதிமுகவுடன் சேர வாய்ப்பு இல்லை.
திமுக அதிமுக கட்சிகளுக்கு பிறகு தேமுதிகவும் ஒரு பலம் வாய்ந்த கட்சியாக இருக்கிறது. ரஜினி தேமுதிக கூட்டணி வைத்தால் கண்டிப்பாக அது பெரும் மாற்றத்தை உருவாக்கும்.
இந்த ரஜினி சந்திப்பு விஜயகாந்த் உடல்நிலை பற்றியதாக இருந்தாலும் அரசியல் பேசாமல் இருக்க வாய்ப்பில்லை எதிர்காலத்தில் இணைவார்கள் என கூறுகிறார்கள்.
சினிமா காலத்திலிருந்தே ரஜினி கமல் போட்டியாளர்கள் அதனால் ரஜினி கமலுடன் இணைவது சந்தேகமே.
#1. Vijayakanth Rajinikanth Meeting

Vijayakanth Rajinikanth Meeting
#2. Vijayakanth Rajinikanth Meeting

Vijayakanth Rajinikanth Meeting
#3. Vijayakanth Rajinikanth Meeting

Vijayakanth Rajinikanth Meeting
#4. Vijayakanth Rajinikanth Meeting

Vijayakanth Rajinikanth Meeting
