Connect with us

Cinemapettai

ஸ்டாலினை நேருக்கு நேர் சந்தித்த ரஜினிகாந்த்.. இந்தியளவில் ட்ரெண்டாகும் வீடியோ!

rajini-mkstalin

Videos | வீடியோக்கள்

ஸ்டாலினை நேருக்கு நேர் சந்தித்த ரஜினிகாந்த்.. இந்தியளவில் ட்ரெண்டாகும் வீடியோ!

கொரோனா முதலமைச்சர் நிதிக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 50 லட்ச ரூபாய் நிதி வழங்கியுள்ளார். இதற்காக ஸ்டாலினை நேருக்கு நேர் சந்தித்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பின்பு பத்திரிக்கையாளரை சந்தித்த ரஜினிகாந்த் அரசின் கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top