Connect with us

Cinemapettai

ஒரே கேரக்டரில் ரஜினிகாந்த்-மகேஷ்பாபு

ஒரே கேரக்டரில் ரஜினிகாந்த்-மகேஷ்பாபு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘2.0’ படத்தில் நடித்து வருவதும் இந்த படத்தில் அவர் சயிண்டிஸ்ட் மற்றும் ரோபோ கேரக்டர்களில் நடித்து வருவதும் தெரிந்ததே,.

இந்நிலையில் இதே சயிண்டிஸ்ட் கேரக்டரில்தான் மகேஷ்பாபுவும் நடித்து வருகிறாராம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இந்த படத்தில் நல்ல சயிண்டிஸ் மகேஷ்பாபுவுக்கும், கெட்ட சயிண்டிஸ்ட் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் நடைபெறும் சயிண்டிஸ்ட் வார் தான் படத்தின் மையப்புள்ளி என்று கூறப்படுகிறது.,

ராகுல் ப்ரித்திசிங், ஆர்.ஜே.பாலாஜி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top