fbpx
Connect with us

Cinemapettai

நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவில் ரஜினி, கமல் என்ன சொன்னார்கள் தெரியுமா?

Kamal-Rajini-Nadigarsangam

News | செய்திகள்

நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவில் ரஜினி, கமல் என்ன சொன்னார்கள் தெரியுமா?

நடிகர் சங்க கட்டிடம் நடிகர்களின் கோட்டையாக அமையும் என்று நடிகர் கமல் கூறியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத் தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் முதல் செங்கலை எடுத்து வைத்து அடிக்கல் நாட்டினர். இதனை தொடர்ந்து ஒவ்வொரு நடிகர்களும் ஒவ்வொரு செங்கலை வைத்து அடிக்கல் நாட்டினர்.

விழாவிற்கு நடிகர் கமல்ஹாசனும், நடிகர் ரஜினியும் சேர்ந்து ஒன்றாக சேர்ந்து செங்கல்லை எடுத்து வைத்து அடிக்கல் நாட்டினார். விழாவில் பேசிய கமல்ஹாசன், இது நடிகர்களின் கோட்டையாக அமையும் என தெரிவித்தார்.

ரஜினிகாந்த் பேசுகையில், நடிகர் சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா வெற்றிகரமாக நடந்துள்ளது, இனி எல்லாம் நமக்கு வெற்றியாக அமையும் என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top