fbpx
Connect with us

ஒரே மேடையில் போலீஸ் பாதுகாப்புடன் ரஜினி-கமல்

ஒரே மேடையில் போலீஸ் பாதுகாப்புடன் ரஜினி-கமல்

rajinikanth-kamal-haasanஇந்திய சினிமாவே ஒரு இடத்தை வியந்து பார்க்கிறது என்றால் அங்கு ரஜினி, கமல் இருக்கும் இடமாக தான் இருக்கும். அந்த வகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் ஒரே இடத்தில் சந்திக்கவுள்ளனர்.

நடிகர் சங்க கடனை அடைக்க ஏப்ரல் 17ம் தேதி கிரிக்கெட் போட்டி நடத்தப்படவுள்ளது. இதை நேரில் காண ரஜினி, கமல் ஆகியோர் வரவுள்ளனர்.

இவர்களுக்கு பாதுகாப்பு வழங்க நாசர் காவல்த்துறையினரிடம் மனு கொடுத்துள்ளார். மேலும், இந்த போட்டிகள் 6 ஓவர் கொண்டதாகவும் காலை முதல் மாலை வரை நடக்கும் என கூறப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top