கபாலி படத்தின் கதையை யாராலும் கணிக்க முடியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் எடிட்டர் பிரவீன் ஒரு பேட்டியில் இப்படத்தின் கதை குறித்து மனம் திறந்துள்ளார்.

இதில் ரஜினி மலேசியாவில் இளம் வயதில் எப்படி மிகப்பெரும் டானாக உருவாகிறார் என்பதில் ஆரம்பித்து 3 விதமாக கால கட்டத்தில் கதை பயணிக்கும்.

படத்தில் ரஜினி 25 வருடங்களுக்கு பிறகு ஜெயிலில் இருந்து வருவது போல் இருக்கும், இப்படத்தின் வில்லன் கும்பலை 43 o என்று தான் அழைப்பார்களாம்.