Connect with us
boomerang-movie

விளம்பர படத்தில் நடிக்க தயாராகும் ரஜினிகாந்த் ?

News | செய்திகள்

விளம்பர படத்தில் நடிக்க தயாராகும் ரஜினிகாந்த் ?

rajinikanthதமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் வேலையில் தேர்தல் விழிப்புணர்வு பணிகளும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தல் விழிப்புணர்வு விளம்பர படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பான படமொன்றில் நடிகை நயன்தாரா நடித்திருப்பதாகவும் அந்த விளம்பர படம் விரைவில் வெளிவரும் எனவும் அவர் கூறியுள்ளார். ஒருவேளை இதில் நடிக்க ரஜினி சம்மதித்தால் அவர் நடிக்கும் முதல் விளம்பர படமாக இது இருக்கும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top