மீண்டும் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் காலா என்ற தலைப்பில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் தலைப்பு இன்று காலை வெளியானது.

இந்நிலையில் தனுஷ் இன்று மாலை 6 மணிக்கு firstlook போஸ்டர் வெளியாகும் என்று அறிவித்தார். அதன் அடிப்படையில் தற்போது first look போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் ரஜினி பக்க மாஸாக லோக்கல் தாதா போல தோற்றம் அளிக்கிறர். இதோ அந்த போஸ்டர் .