சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இந்தியா தாண்டி ஜப்பான் முழுவதும் ரசிகர்கள் உள்ளது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கபாலி படப்பிடிப்பில் இருக்கும் இவரை காண சில ரசிகர்கள் சென்றுள்ளனர்.படப்பிடிப்பு முடிந்ததும் அனைவரையும் அழைத்து தன்னுடன் நிற்க வைத்து போட்டோ எடுத்து தான் அனுப்பியுள்ளார்.

இதில் ஒரு ரசிகர் கண்ணீரை அடக்க முடியாமல் ரஜினியின் கைகளை பற்றிக்கொண்டு அழ, ரஜினியும் அவருடையை கைகளை பிடித்து அழ வேண்டாம் என்று கூறியுள்ளார்.

rajinifans001