சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் உருவத்தை வைத்து ஒரு Emoticon வெளியிட்டுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவந்தது.ஆனால் தற்போது அது உண்மையில் ரஜினிகாந்த் அல்ல. அது Walt Jabsco என்பவரின் உருவத்தை தான் வாட்ஸ்அப் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.அந்தரத்தில் பறந்தபடி ஒரு கோட் போட்ட ஒரு உருவம், கீழே நிழல் – இந்த Emoticon 2014ம் வருடம் அறிமுகப்படுத்தபட்டது

அதிகம் படித்தவை:  ரஜினியின் தாமதமான ட்வீட்டுக்கு பொளேர் பதிலடி கொடுத்த ரசிகர்கள்.!