Connect with us
Cinemapettai

Cinemapettai

annaatthe-rajinikanth

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரஜினியின் அறிமுக இயக்குனரால் தயாரிக்கப்படும் புதிய படம்.. எதிர்பார்ப்பை எகிற வைத்த அப்டேட்

பாலிவுட்டில் பிரபலமான சினிமா துறையை சார்ந்தவர்கள் தமிழ் சினிமாவிலும் தங்களுடைய வெற்றியை நிலைநாட்டி உள்ளனர்.

சினிமா துறையின் சூப்பர்ஸ்டார் ரஜினியை அறிமுகப்படுத்திய இயக்குனர் கே.சி. பொகாடியா. தற்போது தமிழில் தன்னுடைய வெற்றி பயணத்தை தொடங்கி உள்ளார்.

ரஜினி தமிழ் மட்டுமின்றி இந்தி ,தெலுங்கு ,கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். அவரை இந்தியில் முதலில் இயக்குநர் கே.சி. பொகாடியா தான் ரஜினியை இந்தியில் அறிமுகப்படுத்தினார்.

rajinikanth

rajinikanth

ரஜினி இயக்குநர் கே.சி. பொகாடியா இணைந்து 5 திரைப்படங்கள் நடித்துள்ளார். மேலும் தற்போதைய பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான சல்மான்கான், அபிஷேக்பச்சன் ,அக்ஷய்குமார், ராஜேஷ்கண்ணா போன்ற நடிகர்களுடன் பணியாற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது தமிழ் சினிமாவில் முதன் முதலாக படம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இயக்குநர் கே.சி. பொகாடியா முதல் முதலாக தமிழில் தயாரிப்பில் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

Continue Reading
To Top