ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே நடித்திருக்கும் பத்மா கபாலி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு இளம் கூட்டணியுடன் ரஜினி இணைந்திருப்பதால் இப்படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

அதிகம் படித்தவை:  2.O செட்டில் ரஜினி கலந்துகொள்வது எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்!

அதேபோல் இப்படத்தில் பல சீக்ரெட்கள் உள்ளது. அதில் ஒரு சசீக்ரெட் தற்போது வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், என்னதான் இப்படம் ஸ்டைலிஷாக எடுக்கப்பட்டிருந்தாலும் இப்படத்தில் ரஜினி ஒரு பாடலில் செம குத்தாட்டம் போட்டுள்ளாராம்