fbpx
Connect with us

Cinemapettai

பாக்கத்தானே போற சி.எஸ்.கே மரண ஆட்டத்தை…மைதானத்தில் சூப்பர் ஸ்டார்..

csk team

News | செய்திகள்

பாக்கத்தானே போற சி.எஸ்.கே மரண ஆட்டத்தை…மைதானத்தில் சூப்பர் ஸ்டார்..

ஐ.பி.எல் மேட்ச் இன்று சென்னையில் தொடங்கியது அதில் சி.எஸ்.கே மட்டும் ஆர்.சி.பி மோதிக் கொண்டது. இதில் முதலில் களமிறங்கிய ஆர்.சி.பி 70 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தற்போது தல தோனியின் தலைமையில் உள்ள சி.எஸ்.கே அணி களத்தில் இறங்கி விளையாடி வருகிறது. முதல் வெற்றியை சி.எஸ்.கே பெறும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் chepauk ஸ்டேடியத்தில் முதல் ஐ.பி.எல் மேட்சை பார்ப்பதற்கு வந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போதைய நிலவரம் – 42/2 (10 Overs)

rajini-csk

rajini-csk

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top