Connect with us
Cinemapettai

Cinemapettai

தமிழகம் திரும்பினார் ரஜினி.. இணையத்தில் வைரலாகும் ஏர்போர்ட் வீடியோ

annaatthe-rajinikanth

Videos | வீடியோக்கள்

தமிழகம் திரும்பினார் ரஜினி.. இணையத்தில் வைரலாகும் ஏர்போர்ட் வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதனால் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டார் தற்போது மீண்டும் அவர் சென்னை திரும்பியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top