ரஜினியின் வரலாற்று கதை அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் என்றாலும், ரஜினியின் கதையை அவரது மகள்களே எழுதுவதுதான் விசேஷம். சவுந்தர்யாவும், ஐஸ்வர்யாவும் எடுக்கிற ரஜினி வரலாற்று பட விஷயம் ஒரே நாளில் உலக ட்ரென்ட் ஆகிவிட்டது.

அதிகம் படித்தவை:  ரஜினி, கமல் திடீர் சந்திப்பு.! பின்னணி என்ன ?

அவரை மற்றவர்கள் பார்ப்பதிலும், அவரது குடும்பமே பார்த்து எழுதுவதற்கும் இருக்கிற வித்தியாசமும், விஷயத் தெளிவும்தான் இந்த படம் குறித்த பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணியிருக்கிறது.

இன்னும் அந்த படத்தை இயக்கப்போவது யார் என்பதை மகள்கள் இருவரும் முடிவு செய்யவில்லை. ஆனால் சவுந்தர்யாவின் குட் புக்கில் பா.ரஞ்சித் இருப்பதால், ஒருவேளை அதிர்ஷ்டம் அவருக்கு அடிக்கலாம் என்ற யூகம் அடிபட ஆரம்பித்துவிட்டது.