கபாலி இசை வெளியீட்டு விழாவில் இப்படி ஒரு நிகழ்ச்சியா? உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

கபாலி இசை வெளியீட்டு விழா இன்னும் இரண்டு வாரத்திற்குள் பிரமாண்டமாக நடக்கவுள்ளது. இதில் பல கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது.

இதில் ரஜினியிடம் ரசிகர்களே கேள்வி கேட்பது போல் ஒரு நிகழ்ச்சி இடம்பெறுகிறதாம், ஆனால், இதுக்குறித்து சூப்பர் ஸ்டாரிடம் ஏதும் தெரிவிக்கவில்லையாம்.

அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு இதுக்குறித்து பேசி இந்த நிகழ்ச்சி இடம்பெறுமா? இல்லையா? என்பது குறித்து முடிவெடுக்கப்படுமாம்.

Comments

comments

More Cinema News: