Connect with us
Cinemapettai

Cinemapettai

rajini-dhanush-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டாரை இந்த ஒரு விஷயத்தில் கட்டிப்போட்ட தனுஷ்.. காரணம் கேட்டு ஷாக்கான கோலிவுட்

ரஜினி என்ற பின்புலம் இல்லாமலேயே தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் வெற்றி பெற்றவர் தான் தனுஷ். இவர் நடிப்புக்கு என்று கோலிவுட்டில்  ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ள என்று தான் கூற வேண்டும்.

ரஜினிகாந்த்அண்ணாத்த படத்தின் அவரது காட்சிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துள்ளார். இதனால் ரஜினிகாந்த் தற்போது ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு நேற்று வந்துள்ளார்.

rajini-dhanush

rajini-dhanush

சென்னை வந்த ரஜினிகாந்த் அடுத்த நாளே அமெரிக்கா செல்வதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்கு காரணம் தன்னுடைய மகளையும், பேரன்களையும் பார்க்க வேண்டும் என்பதற்காக சென்றுள்ளார். அந்த அளவிற்கு தனுஷ் பாசத்தால் கட்டி போட்டுள்ளாராம். தனுஷ் அவெஞ்சர்ஸ் பட இயக்குனருடன் ஒரு படத்தில் அமெரிக்காவில் நடித்து வருகிறார். அதனால் தனுஷூம் குடும்பத்துடன் அமெரிக்காவில் தங்கியுள்ளனர்.

ரஜினிகாந்த் அமெரிக்கா வருவதைஅறிந்த தனுஷ் எதற்காக நீங்கள் வருகிறீர்கள் இன்னும் சிறிது நாட்கள் நாங்களே வந்து விடுவோம் எனக் கூறியுள்ளார்.

இருந்தாலும் மனம் கேட்காமல் நான் உங்களையும் பார்க்க வருகிறேன் அப்படியே என்னுடைய உடல் நலத்திற்காக ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்ளத்தான் வருகிறேன் என கூறியுள்ளார்.

Continue Reading
To Top