fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளுக்கு வெளிவந்த அண்ணாத்த பட விடியோ.. பாச மழையில் மாஸ் காட்டும் தலைவர்

annaatthe

Videos | வீடியோக்கள்

கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளுக்கு வெளிவந்த அண்ணாத்த பட விடியோ.. பாச மழையில் மாஸ் காட்டும் தலைவர்

படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராக இருப்பதால் படக்குழுவினர் படத்தை புரமோஷன் செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் படத்தினை பற்றி அப்டேட் மற்றும் பாடல்கள் வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் அண்ணாத்த படத்தின் டீசர் வெளியாகி பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

அண்ணாத்த படத்தில் கீர்த்திசுரேஷ், குஷ்பூ மற்றும் மீனா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருப்பதாக படக் குழுவினர் தெரிவித்திருந்தனர். ஆனால் டீசரில் ரஜினிகாந்த தவிர வேறு எந்த நடிகர் காட்சியும் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் தற்போது படத்தில் இவர்களுக்கு பெரிய அளவில் கதாபாத்திரம் இல்லை என கூறி வருகின்றனர்.

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top