தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் விஜயகாந்த் இவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஒரு காலத்தில் ரஜினி கமலுக்கே போட்டியாக இருந்தவர் ஆனால் காலபோக்கில் அனைத்தும் மாறிவிட்டன. விஜயகாந்தும் அரசியலுக்கு வந்துவிட்டார்.

இவரை அனைவரும் கேப்டன் என்று தான் அழைப்பார்கள் இவர் நடிகர் சங்கத்தலைவராக இருந்து கலை நிகழ்ச்சியை நடத்தி அனைத்து கடனையும் அடைத்தவர்.vijayakanth

இவர் நடிகர் சங்க தலைவராக இருந்தபொழுது அனைத்து நடிகர்களையும் சக பெரிய நடிகர் என்ற கருத்து வேறுபாடு இல்லாமல் அனைவரையும் சமமாக நடத்தியவர்.

vijayakanth

 

இவர் கலைநிகழ்ச்சிக்காக அனைத்து முன்னணி நடிகரையும் நடிகைகளையும் அழைத்தவர், ரஜினிக்கு அப்பொழுது பாபா படபிடிப்பு நடந்து கொண்டிருந்தது அப்பொழுது ரஜினியை சந்தித்தாராம்.

rajini

அப்பொழுது மற்ற சங்க உறுப்பினர்களோடு காரில் இருந்து இறங்கி வேகமாக நடந்து வந்தார்,இவரை தூரத்தில் இருந்து பார்த்த சூப்பர் ஸ்டார் நடந்து வந்த விஜயகாந்தை பார்த்து பயந்தே விட்டாராம் அருகில் வந்தவுடன் தான் தெரிந்ததாம் விஜயகாந்த் என்று.

rajinikanth

கேப்டன் விஜயகாந்த் ரஜினியிடம் இந்த கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என சொன்னதும் உடனே சரி கண்டிப்பாக வருகிறேன் என பலமுறை சொன்னாராம்,இந்த சந்திப்பை நடிகர் டெல்லி கணேஷ் சமீபத்தில் ஒரு மேடையில் கூறியுள்ளார். விஜயகாந்த் சிறப்பு இன்னும் அழியாமல் இருக்கிறது.