Kabali-Rajinikanth-Latest-Stills-1 (3)கபாலி படத்தை பார்க்க பல கோடி ரசிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் டபுள் பாஸிட்டிவை ரஜினிகாந்த் பார்த்துள்ளார்.

அதிகம் படித்தவை:  ஊருக்கு தான் உபதேசம்..! உள்ளுக்குள் ரஜினி இவ்வளவு அசிங்கமா?

படம் பார்த்துவிட்டு வெளியே வந்து தாணுவிடம் ‘நான் படம் எப்படி வரும் என்று நினைத்தேனோ, அதே போல் வந்துள்ளது’ என சந்தோஷமாக தாணுவிற்கு கைகொடுத்தாராம்.சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு இந்த படம் செம்ம மகிழ்ச்சி தான் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.