இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். எத்தனை தோல்வியை சந்தித்தாலும் இவரின் படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பு கொஞ்சமும் குறைவதில்லை.

இவர் தற்போது தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். அப்போது பேசிய அவர் சூழ்நிலையால் அரசியலுக்கு வந்தாலும் வருவேன் என்றார்.

அதிகம் படித்தவை:  மீண்டும் முதல்வராகும் ஓபிஎஸ்! அதிமுக பொதுச்செயலராக எடப்பாடி- ரெய்டு விஜயபாஸ்கருக்கு ஆப்பு?

இதற்கு அவரது ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்தாலும் வழக்கம்போல தமிழர் அல்லாத ரஜினி ஏன் அரசியலுக்கு வரவேண்டும், மீ்ண்டும் மீண்டும் ஒரு நடிகரே நாட்டை ஆள வேண்டுமா போன்ற விமர்சனங்களை இளைஞர்கள் தரப்பில் கோபத்துடன் சமூகவலைதளங்களில் புகைப்படமாகவும், வீடியோக்களாகவும் தொடர்ந்து பதிவேற்றி வருகின்றனர்.