fbpx
Connect with us

வாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை

rajini167

News | செய்திகள்

வாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை

ரஜினிகாந்த் அடுத்த படத்தின் இயக்குனர்

கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளிவர உள்ளது. இப்படத்திற்கு போட்டியாக அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படமும் அதே தினத்தன்று வெளிவர உள்ளது. இதனால் அவர் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

பேட்ட படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இப்படம் ரஜினிகாந்தின் 166 படமாகும் . தற்போது ரஜினிகாந்த் அமெரிக்காவில் ஓய்வு பெற்று வரும் நிலையில் வரும் 8ம் தேதி சென்னைக்கு திரும்ப உள்ளார். தினத்தன்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரும்ப ப.ரஞ்சித்திடம் போவார் என பேச்சிவார்த்தை போனது ஆனால் அவர் நடிக்கவில்லை. ரஜினிகாந்தின் 167 வது திரைப்படத்தை மீண்டும் கார்த்தி சுப்புராஜ் இயக்க உள்ளார் என கூறப்படுகிறது. கார்த்திக் வேலை வாங்கும் விதம் ரஜினிக்கு ரொம்ப பிடித்துவிட்டதாம். பேட்ட படத்தின் மூலம் இவர்களுக்கிடையே நல்ல நட்பு உள்ளதால் பாட்ஷா டைப்பில் மீண்டும் இந்த கூட்டணி இணையும் என கூறப்படுகிறது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Trending

To Top