Connect with us
Cinemapettai

Cinemapettai

rajini166

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரஜினி முருகதாஸ் படத்தின் பர்ஸ்ட் லுக்.. சூப்பர் ஸ்டார் வேற லெவலில் இருப்பார்

ரஜினி மற்றும் ஏ ஆர் முருகதாஸ் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு புதிய படத்தில் பணியாற்ற உள்ளனர்.

Rajini 166: தற்போது ரஜினி மற்றும் ஏ ஆர் முருகதாஸ் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு புதிய படத்தில் பணியாற்ற உள்ளனர். அந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

இப்படத்திற்காக ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்திற்கான போட்டோஷூட் தற்போது சென்னையில் இன்று தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதில் ரஜினியும் பங்கேற்பார் எனவும், ரஜினியின் மாஸ் கெட் அப் எடுக்க இருக்கிறார்களாம். ரஜினியின் போட்டோஷூட் முடிந்து இன்னும் சில நாட்களில் ரஜினி முருகதாஸ் படத்தின் பர்ஸ்ட்  லுக் வெளிவரும் என தெரிகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top