சூப்பர் ஸ்டார் நடித்த கபாலி படத்தை பார்க்க பல கோடி ரசிகர்கள் வெயிட்டிங். இப்படத்தின் சிறப்பு காட்சி ரஜினிகாந்த் அவர்களுக்கு திரையிடப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  ஹாலிவுட் படத்தில் ரஜினிகாந்த் - ஜாக்கிசான்: பேச்சு வார்த்தை தொடங்கியது

இப்படத்தை பார்த்து முடித்துவிட்டு வெளியே வந்த ரஜினி ‘சூப்பர் ரஞ்சித், நான் நடித்த சிறந்த படங்களில் இதுவும் ஒன்று’ என பாராட்டினாராம்.மேலும், இந்த படம் ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளாராம்.