fbpx
Connect with us

“ரஜினி”யை வச்சி “சிங்களவர்கள்” அரசியல் செய்கிறார்களா?

Rajini_Lyka_Srilankan_Politics

“ரஜினி”யை வச்சி “சிங்களவர்கள்” அரசியல் செய்கிறார்களா?

ரஜினி தன் 2.0 தயாரிப்பாளர் இலங்கை தமிழர் சுபாஷ்கரன் கூப்பிட்டார் என்பதற்காக இலங்கை செல்ல முடிவெடுத்தார். ஆனால், இங்குள்ள தலைவர்கள் வைகோ, திருமாவளவன், வேல்முருகன் ஆகியோர் எதிர்க்கவும், அதை ஒத்துக்கொண்டு ரஜினி இலங்கை பயணத்தை ரத்து செய்தார்.

அதன் பின்னான ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் வேல்முருகன் லைக்கா நிறுவனம் ராஜபக்சேயின் தொடர்பில் உள்ளவர் என்று குற்றம்சாட்டினார். அதற்காக அவர் மேல் லைக்கா மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், வேல்முருகன் ஒரு பேட்டியில்,’ லைக்கா ஓனர் சுபாஸ்கரனுடன் ராஜபக்சேவின் மகன், அக்கா மகன் வர்த்தக தொடர்பில், பங்குதாரர்களாகவும் இருக்கும் ஆதாரங்களை கத்தி படத்தின்போதே வெளியிட்டேன்.

Velmurugan_Rajinikanthஆனால், அப்பாவித்தனமாய் ரஜினி இலங்கைக்கு சுபாஷ்கரனுடன் சென்றால், அது சிங்களவர்கள் அவரை வச்சி அரசியல் செய்ய ஒரு வழியாக அமையும் என்று தான் எதிர்த்தோம். அவரும் புரிந்துகொண்டார். அத்தோடு என் மீதான மானநஷ்ட வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ளுவேன் ” என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top