Connect with us
Cinemapettai

Cinemapettai

rajini

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அன்றும் இன்றும் என்றும் ரஜினி.. விஜய் பேசிய பழைய வீடியோவை வெளியிட்ட ரசிகர்கள்

ரஜினி அன்றும் இன்றும் என்றும் தலைவர் தான் என்று டுவிட்டரில் அவரது ரசிகர்கள் இன்று டாப் டிரெண்டிங் செய்தனர்.

இதனால் டுவிட்டர் மொத்தம் ரஜினி ரசிகர்களின் டுவிட் பதிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது.

எந்த கோலிவுட் படமும் தலைவர் படத்தை முந்தியது கிடையாது. அவருக்கு கீழ் இருந்தது. தலைவரை வெறுப்பவர்களும் அவருக்கு கீழ் தான் இருப்பாரகள் என்று ஒரு ரசிகர் கூறியிருக்கிறார்.

இன்னொரு ரசிகர் ஒரு டுவிட் பதிவினை வெளியிட்டு இது அடுத்த எம்ஜிஆருக்கு வந்த கூட்டம் அல்ல. ரஜினிக்கு வந்த கூட்டம் என்று பதிவிட்டுள்ளார்.

படத்தின் வசூலில் யாரும் ரஜினியை முந்தவில்லை என்பதை குறிப்பிடும் விதமாக ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும். ஒரு நடிகனாக, சாதாரண மக்களாக, ரசிகனாக ஆசைப்படுகிறேன் என்று விஜய் முன்பு கூறியிருந்தார் அந்த வீடியோவை ஒருவர் பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top