Connect with us

Cinemapettai

ரஜினி, விஜய் திடீர் சந்திப்பு – நடந்தது என்ன?

rajinikanth-vijay

ரஜினி, விஜய் திடீர் சந்திப்பு – நடந்தது என்ன?

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங், சூப்பர் ஸ்டார் என என்றும் முதல் இடத்தில் இருப்பவர் ரஜினி. இவருக்கு அடுத்த இடத்தில் விஜய் அல்லது அஜித் என இருவரும் ரசிகர் பலம், பாக்ஸ் ஆபீஸ் என சம போட்டியில் தூள் கிளப்பி கொண்டு இருக்கிறார்கள்.

பைரவா படத்தின் படப்பிடிப்பு நேற்றோடு முடிஞ்சு பூசனிக்காய் உடைத்து விட்டனர் பைவரா படக்குழுவினர், நேற்று அதே இடத்தில் தான் ரஜினி நடிக்கும் 2.0 ஷுட்டிங் நடந்து வந்துள்ளது, ரஜினியை நேரில் பார்பதே அரிது அதுவும் பக்கத்தில் இருந்து பார்க்காமல் இருப்பாரா விஜய். நேற்று அவரை சந்தித்து உடல்நிலை விசாரித்து. ஒரு மணி நேரம் ரஜினியிடம் பேசியுள்ளார், ரஜினியும் 2.0 கெட்டப்பில் இருப்பதால் போட்டோ எடுக்க வில்லையாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top