Tamil Cinema News | சினிமா செய்திகள்
கதை எழுதியது கமலுக்கு, நடிக்க இருந்தது ரஜினி, ஆனால் நடித்தது அஜித்.. சீக்ரெட் சொன்ன இயக்குனர்.
Published on
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு நடிகர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
அதைப்போல அவர்களின் வெற்றிக்கு ஒரு சில இயக்குனர்களும் காரணம்.
அந்தவகையில் 90 காலகட்டங்களில் ரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் தான் கே எஸ் ரவிக்குமார்.
இந்நிலையில் கேஎஸ் ரவிக்குமார் சமீபத்தில் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
அதாவது கமலுக்காக எழுதிய கதையில் ரஜினி நடிக்க ஆசைப்பட்டு பின்னர் அந்த படத்தில் அஜித் நடித்த சூப்பர் ஹிட் ஆனதை கூறினார்.
அந்தப் படம் தான் அஜீத் மூன்று வேடங்களில் கலக்கிய வரலாறு படம்.

ajith ks ravikumar
