Connect with us

Cinemapettai

2021ல் தமிழக மக்கள் மிகப் பெரிய அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்துவார்கள்.. ரஜினி

rajini-kamal

Politics | அரசியல்

2021ல் தமிழக மக்கள் மிகப் பெரிய அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்துவார்கள்.. ரஜினி

2021ஆம் ஆண்டில் தமிழக மக்கள் அற்புதத்தை நிகழ்த்துவார்கள் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

கோவாவில் நடந்த திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுக்கொண்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனக்குக் கிடைத்த விருதை தமிழக மக்களுக்கு சமர்ப்பிப்பிக்கிறேன்.

‘நான் முதல்வரா அல்லது கமல் முதல்வரா என்பது குறித்து தேர்தல் நேரத்தில் அப்போதைய சூழலில், அப்போது எடுக்க வேண்டிய முடிவு. கட்சி ஆரம்பித்த பிறகு தொண்டர்களையெல்லாம் கலந்தாலோசித்து எடுக்க வேண்டிய முடிவு. அதுவரை அதைப் பற்றிப் பேச விருப்பம் இல்லை .

2021ல் தமிழக மக்கள் மிகப் பெரிய அதிசயத்தை,’ அற்புதத்தை நிகழ்த்துவார்கள் என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top