fbpx
Connect with us

Cinemapettai

வேங்கை மகன் ஒத்தையாக நின்று வேட்டையாடிய தருணம்.. வீடியோ

Videos | வீடியோக்கள்

வேங்கை மகன் ஒத்தையாக நின்று வேட்டையாடிய தருணம்.. வீடியோ

பழம்பெரும் நடிகரும் துக்ளக் பத்திரிகையின் முதுகெலும்புமான சோ.ராமசாமி தற்போது இல்லை என்றாலும் ரசிகர் மற்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

அந்தவகையில் நேற்று துக்ளக் பத்திரிகையின் 50வது வருட விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போதைய அரசியல் நிலையை மிகத்துல்லியமாக எடுத்துரைதுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரசிகர்களிடையே பெரும் கைதட்டலை வாங்கினார், சோ.ராமசாமி போல் நடுநிலையான பத்திரிக்கையாளர்கள் இந்த நேரத்தில் மிகவும் அவசியம் என்பதை தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அரசியல்வாதிகளைப் பற்றி தெளிவான கருத்துக்களை தைரியமாக வெளியிட்டுள்ளார். தன்னுடைய படத்தின் விளம்பரத்திற்காக பேச மாட்டார் என்பதை இந்த வீடியோ நமக்கு உறுதி செய்துவிட்டது.

சோ.ராமசாமியின் பெருமைகளை தன்னுடைய அனுபவத்திலிருந்து மிக சிறப்பாக வெளிப்படுத்தி உள்ள இந்த வீடியோ ரசிகர்களுக்காக தற்போது வெளியிடுகிறோம்,  behindwoods மிக்க நன்றி. நேற்று இந்த செய்தி இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top