Connect with us
Cinemapettai

Cinemapettai

மோடியின் காதுக்கு சூர்யாவின் குரல்களே போதும்.. காப்பான் விழாவில் ரஜினி அசத்தல் பேச்சி

suriya-rajini-speech-kappan-audio-release

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மோடியின் காதுக்கு சூர்யாவின் குரல்களே போதும்.. காப்பான் விழாவில் ரஜினி அசத்தல் பேச்சி

காப்பான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பல முன்னணி நடிகர்கள், பிரபலங்கள்  பங்கேற்றனர். ரஜினிகாந்த், மோகன்லால், ஆர்யா, இயக்குனர் சங்கர் என பலரும் கலந்து கொண்டனர். அதில் பேசிய ரஜினி அவர்களின் பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

காப்பான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் ‘சூர்யாவின் கல்விக் கொள்கை பற்றிய கருத்துக்களை புகழ்ந்து பேசினார். அவர் கருத்துக்கு என்னுடைய ஆதரவுகள் என சொல்லி ரசிகர்களை விசில் பறக்க வைத்தார்.

சூர்யா அகரம் பவுண்டேஷன் வழியாக பல குழந்தைகளுக்கு கல்வி உதவிகளை செய்து வருகிறார். எனவே அவருக்கு கல்வி கொள்கை பற்றி நன்றாக தெரியும் என்றும் கூறினார்.

மேலும் சூர்யாவின் இந்த கல்வி கொள்கை பற்றிய கருத்துக்கள் மோடியின் காதுகளுக்கு சென்று விட்டது. இனிமேல் நான் மோடியிடம் என்ன பேசி என்ன பிரயோஜனம், சூர்யா மட்டுமே போதும்  என்று கூறி கை தட்டல்களை அள்ளினார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top