rajinikanth

ரஜினி அரசியலுக்கு வருவாரா?வரமாட்டாரா ?என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவியது ஏன் என்றால் ரஜினியும் வருவேன் இல்லை மாட்டேன் என் கூறாமல் மௌனம் காத்து வந்தார்.

ஆனால் நேற்று  ரசிகர்கள் சந்திப்பில் பேசிய ரஜினி அரசியல் குறித்து பதில் அளித்தார் மேடையில், ரஜினி அரசியலில் நிர்க்கபோவதை ரசிகர்களிடம் அறிவித்தார் இது ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

மேலும் தற்பொழுது ரஜினி புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார் புகைப்படம் கீழே.

ரஜினி

rajini

ரஜினி

rajini

ரஜினி

rajini

ரஜினி

rajini