Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினியின் அரசியல் வாரிசு ராகவா லாரன்ஸா.? 4ஆம் தேதி கட்சியை அறிவிக்கிறார்!
Published on
ரஜினி அரசியல் பிரவேசம் அறிவித்ததும் எதிபாராத திருப்பங்கள் பல அரங்கேரி வருகிறது. அதற்கு மேலும் சூடேற்றும் வகையில் வரும் 4தேதி தனது கட்சி அறிவிப்பை வெளியிட உள்ளார் ராகவா லாரன்ஸ்.
மேலும் அவர் கட்சி ஆரம்பிக்கும் பட்சத்தில் லாரன்ஸ் ரஜினிக்கு பாதுகாப்பு அரணாகவும், வாரிசாவும் இருக்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் எல்லாம் தெரிந்து விடும் உண்மை நிலவரம்.
