Tamil Cinema News | சினிமா செய்திகள்
பேட்ட படத்தில் ரஜினி பேசிய அரசியல் வசனம்.. யாராவது கவனிச்சிங்களா?
Published on
பேட்ட படத்தில் ரஜினி பேசிய அரசியல் வசனம்
பேட்ட
ரஜினி அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் பேட்ட படத்தில் அரசியல் வசனம் பேசுவார் என ரசிகர்கள் பார்த்திருந்தனர். ரஜினியும் பேசினார் ஆனால் அந்த அளவிற்கு நேரடியாக அல்ல.
அனிருத்
பேட்ட படத்தில் “ஏற்கனவே 20 வருஷம் லேட்” என கூறியிருப்பார். இதுபற்றி அனிருத் கூறுகையில்’ அந்த கதைக்காக அவர் பேசுன டயலாக். அடுத்தவங்கள மதிக்குற மனிதர். அவர் மக்களுக்கு கண்டிப்பா நல்லது பண்ணுவாரு.
அவர் இவ்வளவு உயரத்துக்கு போன பிறகும் அடுத்தவங்கள பத்தி கேர் பண்ணுவார். அதே மாதிரி மக்களுக்கும் நல்லது பண்ண வேண்டும் என்று தான் அரசியலுக்கு வந்திருக்கார் என்றார்.
அனிருத் சொல்வதை பார்த்தால் அது அரசியல் வசனம் மாதிரிதான் தெரிகிறது. லேட் பண்ணாம வந்ததற்கு நன்றி..
