Tamil Cinema News | சினிமா செய்திகள்
பேட்ட”மரண மாஸ்” பாடல் ப்ரோமோ வீடியோ. ட்ரெண்டிங்கில் அராஜகம் செய்யும் சூப்பர்ஸ்டார்.
Published on
பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் பழைய நக்கல், ஸ்டைல் உள்ள ரஜினியை மீண்டும் உயிர்ப்பித்துளார். சூப்பர்ஸ்டாருக்கு படத்தில் டூயல் கெட் அப் வேறு. வரும் 10 ஆம் தேதி பேட்ட ரிலீசாகிறது.
பேட்ட ப்ரோமோ வீடியோ
சன் பிக்ச்சர்ஸின் பெரிய பிளஸ் என்பது அவர்கள் வெளியிடும் ப்ரோமோ வீடியோக்கள் தான். அவர்கள் வழக்கமாக பல ப்ரோமோ வீடியோக்கள் வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிற செய்வார்கள். இந்தமுறை பேட்ட படத்திற்கு அது போலவே செய்து வருகின்றனர்.
