Connect with us

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பேட்ட படத்தில் இளமையான தோற்றத்தில் ரஜினி.! வைரலாகும் வீடியோ காட்சி

ரஜினிக்கு உலகம் முழுவதும் வர கூட்டம் இருப்பது அனைவருக்கும் தெரியும் தற்போது ரஜினி நடித்து வரும் திரைப்படம் பேட்டை, இந்த திரைப்படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார், சமீபத்தில் வெளியிட்ட இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் எதிர்பார்ப்பை எகிறச் செய்தது.

petta rajini

மேலும் படப்பிடிப்பு தற்பொழுது வட இந்திய பகுதிகளில் எடுத்து வருகிறார்கள், திரிஷா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், வட இந்திய பகுதிகளில் நடந்து வரும் படப்பிடிப்பு வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் ரஜினி மிகவும் இளமையான தோற்றத்தில் இருக்கிறார், படப்பிடிப்பு நடந்து வரும் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் ரஜினியை பார்க்க வந்துள்ளார்கள் அங்கு எடுக்கப்பட்ட வீடியோ காட்சி டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top