fbpx
Connect with us

Cinemapettai

ரஜினியின் பேட்ட படத்தில் விஜய்சேதுபதியின் வில்லன் கெட்டப் இதுதான் வைரலாகும் புகைப்படம்.!

News | செய்திகள்

ரஜினியின் பேட்ட படத்தில் விஜய்சேதுபதியின் வில்லன் கெட்டப் இதுதான் வைரலாகும் புகைப்படம்.!

ரஜினியின் பேட்ட படத்தில் விஜய்சேதுபதியின் வில்லன் கெட்டப் இதுதான் வைரலாகும் புகைப்படம்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார், இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

ரஜினியின் பேட்ட படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் நடிகை சிம்ரன் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ரஜினி படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

மேலும் நடிகை திரிஷா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, தற்பொழுது  இன்று விஜய் சேதுபதியின் வில்லன் கெட்டப் இணையதளத்தில் வெளியாகியுள்ளது இதோ புகைப்படம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top