Photos | புகைப்படங்கள்
ரஜினி நடிக்கும் பேட்ட படத்தின் புகைப்படம் லீக்.! அதிர்ச்சியாகும் படக்குழு.!
Published on
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துவரும் திரைப்படம் பேட்ட இந்த படத்தை சன் பிக்சர் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது படத்தில் நடிகை சிம்ரன் நடித்துவருகிறார் மேலும் நடிகை த்ரிஷா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
படத்தின் படபிடிப்பு மிக பரபரப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் தற்பொழுது ஷூட்டிங் உத்திரபிரேதேசத்தில் நடந்துவருகிறது படத்தின் புகைப்படம் வீடியோ எதுவும் லீக் ஆகிவிடக்கூடாது என படபிடிப்பை மிக பாதுகாப்பாக சூட் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அதையும் மீறி ஷூட்டிங்கில் இருந்து சில புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது அந்த புகைப்படம் இதோ உள்ளே அந்த புகைப்படத்தில் சிவப்பு கலர் குர்த்தாவில் நீல கலர் ஸ்கார்ப் அணிந்துள்ளார் ரஜினி இது எப்படி லீக் ஆனது என படக்குழு அதிர்ச்சியில் உள்ளதாம்.
