Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினியின் பேட்ட படத்தில் மேலும் ஒரு முன்னணி நடிகர்.! ரசிகர்கள் கொண்டாட்டத்தில்.!
Published on
ரஞ்சித்தின் காலா படத்தை தொடர்ந்து தற்போது ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு வட மாநிலத்தில் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் படத்தில் ஏற்கனவே பாபி சிம்ஹா, ஜோக்கர் சோம சுந்தரம், திரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி, என பலர் நடித்து வருகிறார்கள், மேலும் இவர்களுடன் இணைந்து படத்தில் நடிகர் சசிகுமார் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது இதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏறிக்கொண்டே போகிறது.

Sasikumar M
மேலும் படத்தில் நடிகர் சசிகுமார் ரஜினியின் பிளாஸ் பேக் நண்பனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது, இந்த காட்சியின் படப்பிடிப்பு வடமாநிலங்களில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
