fbpx
Connect with us

Cinemapettai

வெளியானது பேட்ட படத்தின் சென்சார் தகவல்.!

petta-audio

News | செய்திகள்

வெளியானது பேட்ட படத்தின் சென்சார் தகவல்.!

சூப்பர் ஸ்டார் ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு மிக பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கிறது மேலும் தற்போது பேட்ட படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது உறுதி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது சென்சார் பணிகள் முடிந்து விட்டது இந்த படத்திற்கு சென்சார் குழுவினர் படத்தை பார்த்துவிட்டு U/A சர்டிபிகேட் கொடுத்துள்ளார்கள். இந்த நிலையில் படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் சன் பிக்சர் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து சிம்ரன் திரிஷா விஜய் சேதுபதி பாபி சிம்ஹா சசிகுமார், மேஹா ஆகாஷ்,  ஆகியோர் நடித்துள்ளார்கள், இந்த பொங்கலுக்கு அஜீத்தின் விஸ்வாசம் திரைப்படம் பேட்ட படத்துடன் மோத இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top